Total online: 1
Guests: 1
Users: 0
 வணக்கம் நல்வரவு Thank you for visiting puthiyaimiyam.ucoz.com


                             






கிரானைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட
முத்துப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் இறையடி சேர்ந்தார்.


                                                                                             

சொல் 


பொய் சொல்ல வேண்டியதில்லை
       எதிர்பார்து ஏமாற வேண்டியதில்லை.......
வெட்டிக்கதைகள் பேசவேண்டியதில்லை...
கவலையால் தூக்கம்கெட வேண்டியதில்லை...
முகத்திற்கு முன் சிரிட்துப்பேசி முதுகுக்குப்பின்
குறைட்துபேச வேண்டியதில்லை.......
ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்ல்....
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால் !




கடிதம்

எழுது எழுது......
எனக்கு ஒரு கடிதன் எழுது.....
என்னை நேசிக்கிறாய் என்றல்ல்...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது எழுது !!!




கவித வேண்டும்

காலைஉஇலும் மாலையிலும் கனவிலும் நீ தனடி
உறவிலும் உறக்கதிலும் ஊஇரே நீ தானடி.....
காதல் வேண்டுமா _கவிதை வேண்டுமா ?
நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
கவித தான் வேண்டும் எனக்கு"என் கவித
நீ தானடி



பிரிந்தோமா..?

பிரிந்தல் எப்படிச் சாத்தியம் ?
உன்னில் நான் இன்னும் இருக்கையில்.....
உதடுகள் மாறுகின்ற உண்மையை கண்ணாடியில்
முகம் பார்து கண்களிடம் கேல்
கோபத்தில் நீ எரிந்த வார்த்தைக் கனல்துளிகளைக் குவித்து
வைத்திருக்கிறேன் குளிர் காய்வதற்க்கு
நீ தந்த காயங்களைக் கூட ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை நினைவூட்ட வேண்டுமென்று
உன் நினைவுகளை எரித்த சாம்பலிலும் ஈபீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுக்லிறாய் பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய் ?


imiyam























Wednesday
2025-07-02
7:31 AM
News calendar
«  July 2025  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
Login form
Welcome Guest!
தமிழ் அரட்டை
Tamil chat onlien


Click here on Real player
Click here on media player

Add to Google



Add to My Yahoo!

Add to My MSN!

Add to My AOL

Subscribe in Newsgator Online

Add to netvibes

Subscribe with Bloglines

Add to Technorati Favorites!



Click for Katunayake, Sri Lanka Forecast

Copyright MyCorp © 2025  www.puthiya imiyam.ucoz.com